விநாயகர் அகவல்

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன். சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 5 வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு Read more…

தத்துவமயமான விநாயகர்

முலம்: தெய்வத்தின் குரல் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் Read more…

விநாயகர்

முலம்: தெய்வத்தின் குரல் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்  தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். “கோயில்” என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார். தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் Read more…

Vinayaka Chaturthi Vrata Puja Vidhanam

Ganesha or Ganapati is an extremely popular and powerful God. He is called Vighneshvara or Vighnaharta, the Lord of and destroyer of obstacles. People mostly worship Him asking for  siddhi, success in undertakings, and buddhi, intelligence. He is worshipped before any  venture is started. He is also the God of education, Read more…

Tvameva Sharanam Sri Krishna

Happy Janmashtamai to all the Devotees. We bring you an excellent article by our Member Sri N. Lakshmanan This article is in Tamil and Sanskrit and also features the Krishna Trishati [pdf width=”600px”]http://vedabhavan.org/wp-content/uploads/2014/08/Tvameva-sharanam-srikrishna.pdf[/pdf]

Hayagriva Jayanthi

Today is also Hayagriva Jayanthi. Hayagreeva is an avatara of Lord Vishnu who is worshipped as God of Knowledge and Wisdom. He is said to be the protector of Vedas. He restored vedas from the Rakshasas and gave it back to Lord Brahma ज्ञानानन्द मयं देवं निर्मल स्फटिकाकृतिं आधारं सर्वविद्यानं Read more…

Varalakshmi Vrata Puja Vidhanam

Varalakshmi Vrata is a festival to propitiate the goddess Lakshmi, the consort of Vishnu, one of the Hindu Trinity. Varalakshmi is one who grants boons (Varam). It is an important pooja performed by married women in most of the southern states of Indi. The Hindu festival going by the name ‘Vara Lakshmi Read more…

Activities & Events in the month of August 2014

07.08.2014 Ekadasi 08.08.2014 Varalakshmi Vratham,Pradosham 10.08.2014 Yajur Upakarma, Pournami 11.08.2014 Gayathri JapamH.H.Jayendra Saraswathi Swamigal’s Jayanthi 13.08.2014 Maha Sankatahara Chaturthi  17.08.2014 Gokulashtami 21.08.2014 Ekadasi 22.08.2014 Pradosham 25.08.2014 Amavasya 29.08.2014 Vinayaka ChaturthiSama Upakarma 30.08.2014 Shukla Panchami