Magha Snanam – மாக ஸ்நானம்

மாக ஸ்நானம் 21-1-2015  முதல்  18-2-2015 முடிய. பௌர்ணமியன்று மகா நக்ஷத்ரம் சேர்ந்தால் அந்த மாதத்திற்கு மாக மாதம் எனப்பெயர். தை மாதம் சுக்ல பக்ஷ ப்ரதமை முதல் மாசிமாதம் அமாவாஸை வரையுள்ள நாட்களே மாக மாதமாகும். இந்த மாதத்தில் ஒவ்வெரு நாளும் ஸூரியன் உதயமாவதற்கு சிறிது முன்பாக அருகிலுள்ள நதி, குளம், ஏரி அல்லது கிணற்றிலாவது முறைபடி ஸங்கல்பம் செய்து ஸ்னானம் செய்யவேண்டும்.   ஸங்கல்பம்:-- ममोपात्थ समस्त ................श्री परमेश्वर प्रीत्यर्थं............नक्षत्रे ............राशौ -----------------जातस्य मम समस्त दुरित क्षयार्थं मकरस्थे रवौ माघमास पुण्यकाले अस्मिन् शुभोदके माघस्नानमहं करिष्ये மமோபாத்த =++++++ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் ++++++நக்ஷத்ரே ---------ராசெள+++++++ஜாதஸ்ய (ஜாதாயாஹா) மம ஸமஸ்த துரித க்ஷயார்த்தம் மகரஸ்தே ரவெள மாக மாஸ புண்யகாலே அஸ்மின்ஸுபோதகே மாக ஸ்நானம் அஹம் கரிஷ்யே. என்று சொல்லி கிழக்கு நோக்கி கீழ்…Read more …

லகு ஸூர்ய நமஸ்காரம்

आदित्यस्य नमस्कारान् ये कुर्वन्ति दिने दिने | जन्मान्तरसहस्रेषु दारिद्र्यं नैव जायते | ஆதித்யஸ்ய நமஸ்காரான் யே குர்வந்தி  தினே தினே ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு  தாரித்ரியம் நைவ ஜாயதே. எவர்கள் ஒவ்வொரு நாளும் ஸுர்யனுக்கு நமஸ்காரம் செய்கிறார்களோ அவர்களுக்கு இந்த ஜன்மாவிலும் மறு ஜன்மாவிலும் தரித்ரமே ஏற்படாது, நிறைய செல்வம் உண்டாகும் என்கிற படி ஆண்கள், பெண்கள் எல்லோரும் தினமும் அதிகாலையில் கீழ் கண்ட வாறு ஸூர்யனை நோக்கி நமஸ்காரம்  செய்யலம் நல்ல கண் பார்வை, நோயற்ற வாழ்வுநிறைவான செல்வம்  உண்டாகும். ममोपात्त समस्त दुरित क्षयद्वार श्री परमेश्वर प्रीत्यर्त्तम् छाया संज्ञा समेत श्री सूर्यनारायण प्रसादेन सर्वाभीष्ट सिद्यर्थं सूर्य नमस्कारान् करिष्ये மமோபாத்த ஸமஸ்த துரிதயத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சாயா ஸம்க்ஞா ஸமேத ஶ்ரீ ஸூர்ய நாராயண ப்ரஸாதேன ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஸூர்ய நமஸ்காரான் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கீழ் கண்ட ஒவ்வொன்றையும் சொல்லி தனி தனியே நமஸ்காரம் செய்யவும். 1. अगजानन पद्मार्कं  गजाननं अहर्निशम्, अनेकदंतं भक्तानां एकदन्तं उपास्महे ।। श्री महागणाधिपतये नमः ।। 1.அக ஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம் அநேக தம்தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே.। ஶ்ரீ மஹாகணாதிபதயே நம:।। 2. उमा कोमल हस्ताब्ज सम्भावित ललाटकम् । हिरण्य कुण्डलम् वन्दे कुमारम् पुष्करस्रजं ।। श्री वल्ली देवसेना समेत सुब्रह्मण्यस्वामिने नमः ।। 2.உமா கோமள ஹஸ்தாப் ஜ ஸம்பாவித லலாடகம்। ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம்।। ஶ்ரீ வல்லி தேவஸேனா…Read more …

Adityahridaya Stotra

Sage Agasthya Muni gave this powerful Mantra to Sri Rama when Rama was perplexed, while fighting with Ravana. After chanting this Hymn three times Sri Rama defeated Ravana. The Aditya Hridayam, is a hymn in glorification of the Sun or Surya and was recited by the great sage Agastya to Lord Rama on the battlefield before fighting with Ravana. This historic hymn starts at the beginning of the Battle with Ravana, when Lord Rama is fatigued and getting ready to fight. The mystical hymn is dircted to the Sun God, the illustrious lord…Read more …

Pongal/Sankaranthi – Suryanarayana Puja Vidhanam

Makara Sankranti – The day of holy transition dedicated to Surya Dev Makara means Capricorn and Sankranti means transition. Makara Sankranti festival is celebrated with great enthusiasm and fanfare all across India. Makara Sankranti is primarily a harvest festival dedicated to Lord Sun. Makara Sankranti marks the transition of the Sun into the zodiac sign of Makara rashi (Capricorn) on its celestial path. Makara Sankranti is a major harvest festival celebrated in various parts of India. Makara Sankranti commemorates the beginning of the harvest season and cessation of the northeast monsoon in South India.…Read more …

பொங்கல்

பொங்கல்: தை மாதம் முதல் நாள் பொங்கல். சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்யும் உத்தராயண காலம். ஸூரிய தேவன் சிவனின் அஷ்ட மூர்த்திகளில் ஒருவர்.பரமேஸ்வரனுக்கும், பராசக்திக்கும், மஹா விஷ்ணூவிற்கும் வலது கண்ணாய் உள்ளவர். உலகத்தில் மழை, பனி, வெப்பம். ஆகியவை சூரியனின் சஞ்சாரத்தால் உண்டாகிறது. சூரியனும் சந்திரனும் ப்ரத்யக்ஷ தேவதைகள் .சூரியனின்ரதத்திற்கு ஒரு சக்கிரம். பன்னிரண்டு ஆரக்கால்கள். வேதத்தின் ஏழு சந்தஸ்களும் தேரின் ஏழு குதிரைகள். இந்த குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களையும் பன்னிரண்டு ஆரக்கால்கள் பன்னிரண்டு மாதங்களையும்குறிக்கின்றன. சூரியனின் ரதத்தில் வால்கில்யர் எனப்படும் விரலளவே உள்ள அறுபது ஆயிரம் ரிஷிகள் சூரியனை ஸ்தோத்ரம் செய்கின்றார்களாம். இது 60 நாழிகைகளை குறிக்கும்.சூரியனின் மேல் சக்கிர பாகம் உத்திராயணத்தையும் கீழ் பாகம் தக்ஷிணாயனத்தையும் குறிக்கும். இம்மாதிரி கால ஸ்வரூபமாகவும் வேத ஸ்வரூபமாகவும் இருக்கும் சூரியன் ப்ருஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகியமும்மூர்த்திகளின் ஸ்வரூபம்.…Read more …

போகிப்பண்டிகை இது போகிகளுக்கான பண்டிகையோ ‼

போகிப்பண்டிகை இது போகிகளுக்கான பண்டிகையோ ‼ என்றால் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். போகம் என்றால் ஆனந்தம் . ஆனந்த்த்தை வெளிப்படுத்தும் தருணம் இதே ‼ எவ்வித ஆனந்தம் , முப்பதும் தப்பாது பாவை பாடி , பறை பெற்றோமே , அதுவும் நாரயணன் தந்த்து , மேலும் அவனேயே பறையாக / பரிசாக பெற்ற ஆனந்தம் அதை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற தருணமிதே ஐயா‼ பரந்தாமனயே பறையாக பெற்ற பாக்யலக்ஷ்மிகளான நாமே கோபிகள்தானே . அவனை அவனால் அவன்பொருட்டு தர வல்லான்  அவனின்றி வேறு யாரால் முடியும் ." நாராயணனே நமக்கே பறை தருவான் " இப்பறையை அவனே தரவேண்டும் ,அதுவும் அவனயே தரவேண்டும் சாத்யமா இது ? சாத்யந்தான் பூர்வாதாரத்தில் நடந்த்து அறிந்தே கேட்கிறாள் ஸ்ரீ ஆண்டாள் கனையாழியை காட்டி, சூடாமணியை பெற்று,  அய்யன் ஆர்யனிடம் கொடுத்த அனுமனிடம் "…Read more …

சரீரமே சிவம்

பஞ்ச பூத க்ஷேத்ர ஸ்மரணம் 1.ப்ருத்வீ தத்வம்  திருகச்சி ஸ்ரீ காமாக்ஷியம்பா ஸமேத ஏகாம்பரநாதம் 2. ஜலதத்வம் திருஆணைக்கா ஸ்ரீ அகிலாண்டேச்வரியம்பா ஸமேத ஜம்புகேச்வரம் 3.அக்னி தத்வம் திருவண்ணாமலை ஸ்ரீஅபீதகுசாம்பாள் ஸமேத அருணாசலேச்வரம் 4.வாயுதத்வம் திருக்காளத்தி ஸ்ரீஞானப்ரஸூநாம்பிகா ஸமேத காளஹஸ்தீச்வரம் 5.ஆகாசதத்வம் திருபுலியூர்/சிதம்பரம். ஸ்ரீசிவகாமியம்பா சமேத ஆநந்த நடராஜம். ---------------------------------------------------------  ஷடாதார சக்ரஸ்தலம் 1. மூலாதாரசக்ரம் ஸ்ரீகாமாக்ஷியம்பா ஸமேத ஏகாம்பரநாதம் 2.ஸ்வாதிஷ்டாணம் திருஆணைக்கா ஸ்ரீ அகிலாண்டேச்வரியம்பா ஸமேத ஜம்புகேச்வரம் 3. மணிபூரகம் திருவண்ணாமலை ஸ்ரீஅபீதகுசாம்பாள் ஸமேத அருணாசலேச்வரம். 4.அநாஹதம் சிதம்பரம் ஸ்ரீ உமையம்பா ஸமேத த்ரிமூலநாதம் 5. விசுத்தி சிதம்பரம் ஸ்ரீசிவகாமியம்பா ஸமேத ஆநந்த நடராஜம் 6.ஆக்ஞை காசி ஸ்ரீவிசாலாக்ஷியம்பா ஸமேத விஸ்வநாதம் ஆதாரச்கரங்கள் ஆறு இதன் உச்சியானது ப்ரும்ஹரந்த்ரம் 7.ப்ரும்ஹரந்தம் மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்பா ஸமேத ஸோமஸுந்தரேச்வரம் நமது உடலில் குண்டலினி தத்வம் என்பது அடிமுதுகின் கீழ் பாகத்தில் பாம்புபோல் சுருண்டு கிடக்கும் . ப்ராணாயாம யோகத்தால் அதை…Read more …

Monthly Programme – January 2015

Important Festivals and Puja's in Jan 2015 01.01.15 Vaikunta Ekadasi 05.01.15 Arudra Darsanam 14.01.15 Bhogi 15.01.15 Pongal - Makara Sankaranthi - Uttarayana Punyakalam (10.00 AM - 11:00 AM) 16.01.15 Kanum Pongal/ Mattu Pongal, Gow Puja 24.01.15 Vasantha Panchami 26.01.15 Ratha Saptami 27.01.15 Bhishmashtami     Important Vrata/Puja's in Jan 2015   Sankatahara Chaturthi Ekadasi Pradosham Shukla Shasti Shukla Panchami 08 01,16,30 02,18 25 24 Amavasya Pournami Krithikai Punarvasu   20 04 01, 28 06     Special Programme in Jan 2015   01.01.2015, THURSDAY TIRUPUGAZH ISAI VAZHIPADU BY TIRUPUGAZH ANBARGAL AT 4:00 PM…Read more …