Ganesha-bigஶ்ரீ கணேசாய நம:

பாக்ய நகரம், இரட்டைமாநகரம் என்று சொல்கின்ற ஹைதராபாத்தில் நடமாடும் தெய்வமான ஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதியாக விளங்கிய ஶ்ரீ பரமாசார்யாள் ஶ்ரீமடத்துடன் 1968ல் முகாமிட்டிருந்தார்கள்.

அதுசமயம் தற்போது புதுப்பெரியவாள் என்று நம்மால் போற்றப்படும் ஶ்ரீஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதியாக விளங்கும் ஶ்ரீஜயேந்த்ரஸரஸ்வதீ ஸ்வாமிகளும் கூட இருந்து சங்கர பக்த சபா என்று பெயர் வைத்து ஆரம்பித்த தினம் வினாயகசதுர்த்தி யாகும். இரண்டு ஆசார்யாளுடைய அனுக்ரஹத்துடன் துவக்கப்பட்ட சபாவானது இன்றும் ஹைதராபாத் நகரத்தில் ஸத்கார்யங்களை செய்துகொண்டு வருகிறது.

periyava-blessing

மஹான்களுடைய அனுக்ரஹத்துடன் இன்று அந்த சபாவானது வேதபவனம் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கி உலகத்திற்கு க்‌ஷேமத்தை கொடுக்கக்கூடிய அனேக்கார்யங்களை செய்து வருகிறது.

முக்யமாக ஶ்ரீசங்கரகுகுல வேதபாடசலையும் நடந்து வருகிறது . தற்போது 130 குழந்தைகளுடன் அந்த பாடசாலை ப்ரகாசித்து வருகிறது இதற்கெல்லாம் முக்யகாரணம் ஶ்ரீஶ்ரீ பரமாசார்யாள் தான் மேல் மேலும் இந்த சபா நல்லகார்யங்களை செய்து கொண்டு மஹாஜனங்களுக்கு உபகாரமாக இருக்கவேண்டுமென்று ஶ்ரீமஹாகணபதியை ப்ரார்த்தனை செய்துகொள்கிறோம்.

three_acharyals

Categories: Articles

2 Comments

Balaji Jagadisan · October 29, 2015 at 2:59 am

Dear Sirs,

My deceased father, Late K.Jagadisan, was involved with the trust since 68 to 87. I migrated to Canada in 2004, after performing the upanayanam of my son at Veda Bhavan. I would like to be informed on all the events so that I can contribute whatever I can, to the august organisation, which I am attached to, religiously as well as sentimentally.

My special regards to Sri.Venkatarama Ganapatigal, who taught my late father, rudram, chamakam etc, when the former was still a bachelor and had moved to Hyderabad. Good old days!!

Regards

Balaji Jagadisan

LRVENKATESWARAN · July 17, 2016 at 9:55 am

I am really interested in the various Satkaryams conducted by the sabha and
also get Vadyars from the Bhavan for all my Poojas, Pitru rites and other
religious functions. I request the Trust to inform me all activities and
Poojas conducted in the Bhavan so that I can contribute as and when
possible.
LRVENKATESWARAN
040-23702320.

Leave a Reply

Your email address will not be published.