Snanam%20in%20the%20HinduTradition[1]மாக ஸ்நானம்
21-1-2015  முதல்  
18-2-2015 முடிய.

பௌர்ணமியன்று மகா நக்ஷத்ரம் சேர்ந்தால் அந்த மாதத்திற்கு மாக மாதம் எனப்பெயர். தை மாதம் சுக்ல பக்ஷ ப்ரதமை முதல் மாசிமாதம் அமாவாஸை வரையுள்ள நாட்களே மாக மாதமாகும். இந்த மாதத்தில் ஒவ்வெரு நாளும் ஸூரியன் உதயமாவதற்கு சிறிது முன்பாக அருகிலுள்ள நதி, குளம், ஏரி அல்லது கிணற்றிலாவது முறைபடி ஸங்கல்பம் செய்து ஸ்னானம் செய்யவேண்டும்.

 

ஸங்கல்பம்:

ममोपात्थ समस्त …………….श्री परमेश्वर प्रीत्यर्थं…………नक्षत्रे …………राशौ —————–जातस्य मम समस्त दुरित क्षयार्थं मकरस्थे रवौ माघमास पुण्यकाले अस्मिन् शुभोदके माघस्नानमहं करिष्ये

மமோபாத்த =++++++ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் ++++++நக்ஷத்ரே ———ராசெள+++++++ஜாதஸ்ய (ஜாதாயாஹா) மம ஸமஸ்த துரித க்ஷயார்த்தம் மகரஸ்தே ரவெள மாக மாஸ புண்யகாலே அஸ்மின்ஸுபோதகே மாக ஸ்நானம் அஹம் கரிஷ்யே.

என்று சொல்லி கிழக்கு நோக்கி கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி மெளனமாக ஸ்நானம் செய்ய வேண்டும்.

माघ मासे रटन्त्यापः किञ्चिदभ्युदिते रवौ ।
ब्रह्मघ्नं वा सुरापं वा कं पतन्तं पुनीमहे ।।

मकरस्थे रवौ माघे गोविन्दाच्युत माधव ।
स्नानेन अनेन मे देव यथोक्त फलदो भव ।।

कृष्णाच्युत निमज्जामि प्रभाते अस्मिन् शुभोदके ।
अनेन माघ स्नानेन सुप्रीतो मां समुद्धर ।।

दुःख दारिद्रय नाशाय श्रीविष्णो स्तोषणाय च ।
प्रातः स्नानं करोम्यद्य माघे पापविनाशनम् ।।

1. மாக மாஸே ரடந்த்யாப: கிஞ்சிதப்யுதிதே ரவெள ப்ரஹ்மக்னம்வா ஸுராபம் வா கம் பதந்தம் புநீமஹே
2. மகரஸ்தே ரவெள மாகே கோவிந்தாச்யுத மாதவ ஸ்நாநேநா (அ) நே ந மே தேவ யதோக்த பலதோ பவ.
3. க்ருஷ்ணாச்யுத நிமஜ்ஜாமி ப்ரபாதே ( அ) ஸ்மின் சுபோதகே ய சஅநேந மாக ஸ்நானேந ஸுப்ரீதோ மாம் ஸமுத்தர
4. துக்க தாரித்ரிய நாசாய ஶ்ரீ விஷ்ணோஸ் தோஷணாய ச ப்ராத:ஸ்நானம் கரோம்யத்ய மாகே பாப விநாசனம்..

என்று சொல்லி ஸ்நானம் செய்து

अद्यकृत माघ स्नानाङ्गं अर्घ्यप्रदानं करिष्ये
அத்ய க்ருத மாக ஸ்நானாங்கம் அர்கிய ப்ரதானம் கரிஷ்யே.

என்றுசொல்லி கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி முமூன்று முறை அர்க்கியம் விட வேண்டும்.

तपस्यर्क्कोदये नद्यां स्नात्वाहं विधिपूर्वकम् ।
माधवाय ददामीत मर्घ्यं धर्मार्थ्थ सिद्धिदम् । माधवाय नमः इदमर्घ्यम् (3)

सवित्रे प्रसवित्रे च परं धाम्ने नमोस्तु ते ।
त्वत्तेजसा परिभ्रष्टं पापंयातु सहस्रधा । सवित्रे नमः इदमर्घ्यम् (3)

गङ्गा यमुनयोर्मध्ये यत्र गुप्ता सरस्वती ।
त्रैलोक्य वन्दिते  देवि त्रिवेण्यर्घ्यं ददामि ते । त्रिवेण्यै नमः इदमर्घ्यम् (3)

1.தபஸ்யர்கோதயே நத்யாம் ஸ்நாத்வா (அ)ஹம் விதி பூர்வகம்
மாதவாய ததாமீத மர்க்கியம் தர்மார்த்த ஸித்திதம்।  மாதவாய நம: இதமர்க்கியம் (3).

2. ஸவித்ரே ப்ரஸவித்ரே ச பரம்தாம்நே நமோஸ்துதே.
த்வத் தேஜஸா பரிப்ரஷ்டம் பாபம் யாதுஸஹஸ்ரதா. । ஸவித்ரே நம: இதமர்க்கியம்(3)

3. கங்கா யமுநோர் மத்யே யத்ர குப்தா ஸரஸ்வதீ
த்ரைலோக்ய வந்திதே தேவி த்ரிவேண்யர்க்கியம்ததாமிதே।  த்ரிவேண்யை நம: இதமர்க்கியம்(3)

अनेन अर्घ्य प्रदानेन माधवादयः प्रीयन्ताम् ।।
அநேந அர்க்கிய ப்ரதாநேன மாதவாதய: ப்ரீயந்தாம்

என்று அர்க்கியம் கொடுத்து விட்டு ஸூர்யனை நோக்கிநின்று கொண்டு

दिवाकर जगन्नाथ प्रभाकर नमोस्तु ते ।
परिपूर्ण कुरुष्वेदं माघ स्नानं मया कृतम् ।।

திவாகர ஜகன்னாதாய ப்ரபாகர நமோஸ்துதே பரிபூர்ணம் குருஷ்வே தம் மாக ஸ்நானம் மயா க்ருதம்

என்று ப்ரார்தித்து கொள்ள வேண்டும்.பிறகு சக்திக்கு தக்கவாறு நதி கரையில்உள்ள ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.

Categories: Articles

0 Comments

Leave a Reply

Your email address will not be published.