Articles
47th Anniversary of Sankara Bhaktha Sabha
ஶ்ரீ கணேசாய நம: பாக்ய நகரம், இரட்டைமாநகரம் என்று சொல்கின்ற ஹைதராபாத்தில் நடமாடும் தெய்வமான ஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதியாக விளங்கிய ஶ்ரீ பரமாசார்யாள் ஶ்ரீமடத்துடன் 1968ல் முகாமிட்டிருந்தார்கள். அதுசமயம் தற்போது புதுப்பெரியவாள் என்று நம்மால் போற்றப்படும் ஶ்ரீஶ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதியாக விளங்கும் ஶ்ரீஜயேந்த்ரஸரஸ்வதீ ஸ்வாமிகளும் கூட இருந்து சங்கர பக்த சபா என்று பெயர் வைத்து ஆரம்பித்த தினம் வினாயகசதுர்த்தி யாகும். இரண்டு Read more…