Articles
சரீரமே சிவம்
பஞ்ச பூத க்ஷேத்ர ஸ்மரணம் 1.ப்ருத்வீ தத்வம் திருகச்சி ஸ்ரீ காமாக்ஷியம்பா ஸமேத ஏகாம்பரநாதம் 2. ஜலதத்வம் திருஆணைக்கா ஸ்ரீ அகிலாண்டேச்வரியம்பா ஸமேத ஜம்புகேச்வரம் 3.அக்னி தத்வம் திருவண்ணாமலை ஸ்ரீஅபீதகுசாம்பாள் ஸமேத அருணாசலேச்வரம் 4.வாயுதத்வம் திருக்காளத்தி ஸ்ரீஞானப்ரஸூநாம்பிகா ஸமேத காளஹஸ்தீச்வரம் 5.ஆகாசதத்வம் திருபுலியூர்/சிதம்பரம். ஸ்ரீசிவகாமியம்பா சமேத ஆநந்த நடராஜம். ——————————————————— ஷடாதார சக்ரஸ்தலம் 1. மூலாதாரசக்ரம் ஸ்ரீகாமாக்ஷியம்பா Read more…

