Activities & Events
Ratha Sapthami Snanam and Arghyam
சூரியன் தனது தேரை தெற்கிலிருந்து வட திசையை நோகி திருப்புவதால் இன்று ரத ஸப்தமி என்று பெயர். இன்று காலையில் ஏழு எருக்க இலைகள் பச்சரிசி, அருகம் புல் மஞ்சள் பொடி பசுஞ்சாணி ஆகியவற்றை தலையில் வைத்துக்கொண்டு கிழக்கு நோக்கி கீழ் கண்ட மந்திரம் சொல்லி ஸ்நானம் செய்வதால் ஏழு பிறவிகளில் செய்த பாபம் அகலும். रथसप्तमी स्नान – अर्घ्य मंत्राः सप्त सप्ति प्रिये देवि सप्त लोक प्रदीपिके। सप्त जन्मार्जितं पापं हर सप्तमि सत्वरम्।। 1 यद्यत् सर्वं कृतं पापं मया सप्तसु जन्मसु। तन्मे शोकं च मोहं च माकरी हन्तु सप्तमी।। 2 नौमि सप्तमि देवि त्वां Read more…