Articles
Magha Snanam – மாக ஸ்நானம்
மாக ஸ்நானம் 21-1-2015 முதல் 18-2-2015 முடிய. பௌர்ணமியன்று மகா நக்ஷத்ரம் சேர்ந்தால் அந்த மாதத்திற்கு மாக மாதம் எனப்பெயர். தை மாதம் சுக்ல பக்ஷ ப்ரதமை முதல் மாசிமாதம் அமாவாஸை வரையுள்ள நாட்களே மாக மாதமாகும். இந்த மாதத்தில் ஒவ்வெரு நாளும் ஸூரியன் உதயமாவதற்கு சிறிது முன்பாக அருகிலுள்ள நதி, குளம், ஏரி அல்லது கிணற்றிலாவது முறைபடி ஸங்கல்பம் செய்து ஸ்னானம் செய்யவேண்டும். ஸங்கல்பம்:— ममोपात्थ समस्त Read more…
