Dear Devotees

Rahu Grasta Parsva Chandra Grahanam is falling on Midnight of 28th October 2023.

Begins : 01:05 AM, Middle: 01:44 AM, Ends 02:23 AM
Duration : 01 Hour 18 Minutes
Aramba Snanam : After 01:05 AM
Tharpanam : 01:34 AM
After performing Tharpanam, can perform Japas until Moksha
Moksha Snanam to be performed after 02:25 AM
Food Restrictions : Food should not be taken later than 03:00 PM on 28th October, 2023

Those born in the the stars Ashwini, Bharani, Makam, Moolam and Revathi Nakshatras  and those born on Saturdays should perform Shanthi

ग्रहण पीडा परिहार श्लोक:
योसौ वज्रधरो देव: आदित्यानां प्रभुर्मत:।
सहस्रनयन: चन्द्र:  ग्रहपीडाम् व्यपोहतु।।

க்ரஹண பீடா பரிஹார ஸ்லோகம்
யோஸௌ வஜ்ரதரோ தேவ: ஆதித்யானாம் ப்ரபுர்மத: I
ஸஹஸ்ர நயனஸ்சந்த்ர:  க்ரஹபீடாம் வ்யபோஹது II

Perform Shanthi by offering Black Urad Dal, Black Vastram (Cloth) Coconut, Betel leaves, Fruits, Dakshina as Daanam to Vadyar.


28/10/2023 பின் இரவு (29/10/2023 01:05AM onwards )
ராஹுக்ரஸ்த சந்தர க்ரஹணம் நிகழ்கிறது

ஐப்பசி ௴ 11ம்தேதி சனிக்கிழமை அன்று பின்இரவு
அஸ்வினி நக்ஷத்திரத்தில் ராஹுக்ரஸ்த சந்தர க்ரஹணம் சம்பவிக்கி்றது

ஸ்பர்ஸ காலம்
01:05 AM
சங்கல்பம் ஸ்நாநம்
ஜபம்
மத்திய காலம்
01:44 AM
தர்பனம்
மோக்ஷ காலம்
02:23 AM
மோக்ஷ ஸ்நானம்
சந்தர தர்சனம்

ரேவதி, அஸ்வினி, பரணி, மகம், மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் க்ரஹசாந்தி பரிஹாரம் செய்ய வேண்டும்

க்ரஹண பீடா பரிஹார ஸ்லோகம்
யோஸௌ வஜ்ரதரோ தேவ: ஆதித்யானாம் ப்ரபுர்மத: I
ஸஹஸ்ர நயனஸ்சந்த்ர:  க்ரஹபீடாம் வ்யபோஹது II Min 108 times japam

Min Daana items
Rice 1kg, Urud dall 1/2kg White and smoke / Black colour vastram
If possible Pearls, Pan, Supari, Fruits, Coconut, Jaggery

28 10 23
அன்று மாலை 3.00 மணிக்குமேல் போஜனம் தவிர்க்கவும்

( முதியவர்கள் குழந்தைகள் சரீர உபாதை உள்ளவர்கள்
அன்று இரவு 7:00 மணிக்குள் அல்ப ஆஹாரம் செய்யலாம்)

ஐப்பசி பௌர்ணமி திதி ஸ்ரார்த்தம் 28 ந் தேதி அன்றே செய்யவும்

Jaya Jaya Sankara  – Hara Hara Sankara


0 Comments

Leave a Reply

Your email address will not be published.