Ratha+Saptami[1]சூரியன் தனது தேரை தெற்கிலிருந்து வட திசையை நோகி திருப்புவதால்  இன்று ரத ஸப்தமி என்று பெயர். இன்று காலையில் ஏழு எருக்க இலைகள் பச்சரிசி, அருகம் புல் மஞ்சள் பொடி பசுஞ்சாணி ஆகியவற்றை தலையில் வைத்துக்கொண்டு கிழக்கு நோக்கி கீழ் கண்ட மந்திரம் சொல்லி ஸ்நானம் செய்வதால் ஏழு பிறவிகளில்  செய்த பாபம்  அகலும்.

रथसप्तमी स्नान – अर्घ्य मंत्राः
सप्त सप्ति प्रिये देवि सप्त लोक प्रदीपिके।
सप्त जन्मार्जितं पापं हर सप्तमि सत्वरम्।। 1
यद्यत् सर्वं कृतं पापं मया सप्तसु जन्मसु।
तन्मे शोकं च मोहं च माकरी हन्तु सप्तमी।। 2
नौमि सप्तमि देवि त्वां सर्व लोकैक मातरम्।
सप्तार्क पत्र स्नानेन मम पापं व्यपोहय।। 3

इति स्नात्वा अर्घ्यं दद्यात्

सप्त सप्ति रथ स्थान सप्त लोक प्रदीपक।
सप्तम्या सह देव त्वं गृहाणार्घ्यं दिवाकर।। 4
दिवाकराय नमः अर्घ्यं समर्पयामि।

ரத ஸப்தமி ஸ்னான அர்க்ய மந்த்ரம்.

ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக தீபிகே
ஸப்த ஜன்மார்ஜிதாம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம்

யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் சோகம் ச மாகரி ஹந்து ஸப்தமீ

நெளமி ஸப்தமி  தேவி த்வாம் ஸப்தலோகைக மாதரம்
ஸப்த  அர்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய

மடி வஸ்த்ரம் உடுத்தி நெற்றிக்கு  இட்டுகொண்டு  ஸங்கல்பம் செய்துகொண்டு  ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று சொல்லி  கீழ் கண்டமந்திரம் சொல்லி நீரால் ஸூர்யனுக்கு அர்கியம் விட வேண்டும்.

ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசக
திவாகர  க்ருஹாணார்க்கியம் ஸப்தம்யாம் ஜ்யோஷிதாம் பதே

திவாகராய நம: இதமர்க்கியம்  இதமர்க்கியம், இதமர்க்கியம்.


9 Comments

shamalakrishnan · January 25, 2015 at 10:01 am

Thanks for posting Rathasapthami argya marjoram.

PMKK GANDHI · August 28, 2015 at 11:55 am

Sir
please give your website or send telugu script of Ratha Sapthami Snanam and Arghyam

Ravichandrran Sambasivan · February 2, 2017 at 7:27 pm

Very very valid information.

GUDIPATI SESHAGIRI RAO · February 2, 2017 at 8:03 pm

Dhanyavad for posting Rathasapthami snana,Arghya manthra

Regards,
Gudipati Seshagiri Rao

GUDIPATI SESHAGIRI RAO · February 2, 2017 at 8:05 pm

Dhanyavadamulu for posting Ratha Sapthami Snana Arghya manthram

Rangan Krishnamurthy · February 2, 2017 at 9:40 pm

Sincere thanks. Quite timely and very useful.

Ravi · February 3, 2017 at 8:46 am

Thanks for posting this. very good service. Only request post these kind atleast 2 or 3 days advance. will be helpful much more

Geeth · February 3, 2017 at 10:29 am

Aaditya or Sun God is believed to be of Masculine gender. But the sloka is addressed to Devi. Can any one throw light and help me understand the sloka.

Lalitha Srinivasan · February 18, 2021 at 6:21 am

Very nice information on rathasapthami sloka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *