Sankara Bhaktha Sabha Trust welcomes you all to the 49th year celebrations of Adi Sankara Jayanthi and 124th Jayanthi Celebrations of Kanchi Paramacharyal by the Sabha from 27.04.2017 to 12.05.2017 with Veda Parayanam, Kamkyartha Homams, Maha Rudram and Sata Chandi Yagams.
Detailed Programme Brochure can be Downloaded from the below link
Hara Hara Sankara Jaya Jaya Sankara
4 Comments
Muthu Aiyer · April 14, 2017 at 5:43 pm
Poojya Sri Adi Shankara Bhagavat Paadaal took Avataram in India at Kaladi (Kerala). Why? Because, in this whole of Universe our Bharatha Bhoomi is considered to be the Pavitra or Punya Bhoomi. In other words, we are that much lucky to have born in this Punya Bhoomi which gave us Poojya Sri Adi Shankara Mahan. So, it is worth not only celebrating this holy day but also it is the duty of each and every one to participate in it in order to attain Moksha. Let us all come together, donate liberally and make the celebrations a grand success. I am thankful to Vedabhavan to notify this very auspicious day celebrations.
C Shanker Narayan · April 21, 2017 at 2:00 pm
kindly notify me of any events.
kgopalan · April 24, 2017 at 1:41 pm
vaisaka snaanam begins from 27-04-2017 to 25-05-2017; details of mantras;—
kgopalan · April 24, 2017 at 1:48 pm
வைசாகஸ்நாநம் 27-04-2017முதல் 25-05-2017முடிய. திநமும் காலை 5மணிக்கு ஸ்நாநம்செய்ய வேண்டும்.முடிந்த வரை
செய்யமுயர்சிக்கலாம்.அதுவரை புண்ணியம்உண்டு. மநதுக்குநிம்மதி,தந்நம்பிக்கைவழிபாட்டு முறையில்
ஈடுபாடுஉண்டாகும்.பாபந்க்கள்விலகும்.ஸ்நாநம் செய்யும்போது இந்த ஸ்லோகந்க்களைசொல்லிகொண்டே ஸ்நாநம் செய்யலாம்.
மதுஸுதநதேவேச வைசாகே மேஷகே ரவெளப்ராதஸ்ஸ்வாநம் கரிஷ்யாமிநிர்விக்நம் குரு மாதவ;
வைசாகம்ஸகலம் மாஸம் மீஷ ஸங்க்ரமணேரவே ப்ராதஹ ஸ் நியமே ஸ்நாநஸ்யேப்ரீயதாம் மதுஸுதந
மதுஹந்துஹு ப்ரஸாதேந ப்ராம்ஹநாணாமநுக்ரஹாத் நிர்விக்நமஸ்துமே புண்யம் வைசாக ஸ்நாந மந்வஹம்
மாதவேமேஷகே பாநெள முராரே மதுஸுதந
ப்ராதஹ்ஸ்நாநேந மே நாத பலதோ பவபாபஹந்|\””
மடிவஸ்த்ரம் தரித்து நெற்றிக்குஇட்டு கொண்டு அர்க்கியம்கொடுக்க வேண்டும்.
வைசாகேமேஷகே பாநெள ப்ராதஸ்ஸ்நாநபராயணஹ இதமர்க்கியம் ப்ரதாஸ்யாமிமாதவாய மஹாத்மணே.மாதவாய நமஹ இதமர்க்கியம்;
ப்ரும்ஹாத்யாதேவதாஸ் ஸர்வாஹா ருஷயோ யே சவைஷ்ணவாஹா ப்ரதிக்ருஹ்ய மயாதத்தம் அர்க்கியம் ஸம்யக்ப்ரஸீதத ப்ருஹ்மாதிப்யோ நமஹஇதமர்க்கியம்.
ஸர்வாஸ்தீர்த்தாணிகங்காத்யாஸ் ஸலிலஸ் ச நதாஹ்ருதாஹா ப்ரதிக்ருஹ்ய மயாதத்தம் அர்க்கியம் சம்யக்ப்ரஸீதத கங்காதீப்யோ நமஹஇதமர்க்கியம்.
ருஷயஹபாபிநாம் சாஸ்தா த்வம் யமஹஸமதர்சிநஹ -ப்ரதிக்ருஹ்யம்மயா தத்தம் அர்க்கியம் ஸம்யக்ப்ரஸீதமே தர்மராஜாய நமஹ இதம்அர்க்கியம்.
சித்திரைவைகாசியில் வெய்யல் அதிகம்.தண்ணீர் பந்தல்அமைக்கலாம்.இதற்கு ப்ரபா தாநம்எந்று பெயர்.அநைத்து ஜீவ ராசி க்களுக்கும் பயந்படுமாறுஎந்நால் இந்த தண்ணிர் பந்தல்அமைக்க பட்டது.இதநால் எநதுமூதாதையர்கள் மகிழ்ச்சிஅடையட்டும்.
எநமநதில் நிணைத்து கொள்ள வேண்டும்.
இதற்குவசதி இல்லாதவர்கள் ஒருப்லாஸ்டிக் குடம் நிறைய நீர்எடுத்துகொண்டு தர்ம கடம்எந்நும் இந்த நீர் நிரம்பியகுடத்தை ப்ருஹம,விஷ்ணு,மஹேஸ்வரந் ப்ரீதிக்காகதாநம் செய்கிறீந் எந மநதில்நிநைத்துக்கொண்டு இதநால்எநது விருப்பங்கள் அநைத்தும்நிறைவேறுகிறது எந்று சொல்லிகுடத்தை ஜலத்துடந் தாநம்செய்ய வேண்டும்.பிறந்த நாளந்றுஒரு நாளோ அல்லது சித்திரை,வைகாசி எல்லாநாட்களும் தரலாம்.12 அல்லது 6குடம்
அல்லது 3குடம் வீதமும் ஒருநாளைக்கு தரலாம்..மஹா விஷ்ணு அருள்கிடைக்கும்.மொட்டை மாடியில்ஒரு மண் சட்டியில் தண்ணீர்பறவைகளுக்காக வைக்கலாம்.சூரிய புராணத்தில்இந்த வெய்யல் நாட்களில் குடை;செருப்பு தாநம்செய்யலாம்.எந்று கூறுகிறது.