Sankara Jayanthi 2015 – Highlights II – Maharudram

Maharudra Kalasa Sthapanam and Maharudra Homam Kamyartha Homams started with Sri Maha Ganapathi Homam on 24.04.2015 Maharudra Kalasa Sthapanam was performed on 25.04.2015 Maharudra Japam, Mahanyasa Purvaka Ekadasa Rudrabhishekam was performed from 25.04.2015 to 30.04.2015. Maharudra Homam was performed on 30.04.2015 with Purnahuti and vasordhara and 108 Sankhabhishekam was performed Read more…

Sri Sankara Bhagavatpada

By His Holiness Sri Chandrasekharendra Sarasvati Mahaswamigal  This day is the birth anniversary of Sri Sankara. It was by His avatara that the Vedas and the Works of the Rishis were rehabilitated. It was only by their rehabilitation that the observance of the holy Sri Ramanavami, Sri Narasimha Jayanti, Sri Read more…

மஹா சிவராத்திரி

மாசி மாதம் க்ரு‌ஷ்ண பக்ஷம் சதுர்தசி திதி திருவோணம் நக்ஷத்திரம் ஒன்று சேரும் நாள் சிவராத்திரி. கோடி ஸூர்ய ப்ரகாசத்துடன் பரமேஸ்வரன் லிங்க வடிவில் மஹாலிங்கமாக இன்று தான் முதன்முதலில் தோன்றினார் என்கிறது நாரத புராணம். சிவபெருமானின் அடி முடி காண முடியாது நான்முகன் திகைத்த நாள். சிவபஞ்சாக்ஷர மந்திர உபதேசம் குரு மூலம் உபதேசம் பெற—சிவ பஞ்சாக்ஷர மந்திர ஜபம் ஹோமம் செய்து ஸித்தி பெ- சிறந்த நாள். ஹேமாத்ரி Read more…

Magha Snanam – மாக ஸ்நானம்

மாக ஸ்நானம் 21-1-2015  முதல்  18-2-2015 முடிய. பௌர்ணமியன்று மகா நக்ஷத்ரம் சேர்ந்தால் அந்த மாதத்திற்கு மாக மாதம் எனப்பெயர். தை மாதம் சுக்ல பக்ஷ ப்ரதமை முதல் மாசிமாதம் அமாவாஸை வரையுள்ள நாட்களே மாக மாதமாகும். இந்த மாதத்தில் ஒவ்வெரு நாளும் ஸூரியன் உதயமாவதற்கு சிறிது முன்பாக அருகிலுள்ள நதி, குளம், ஏரி அல்லது கிணற்றிலாவது முறைபடி ஸங்கல்பம் செய்து ஸ்னானம் செய்யவேண்டும்.   ஸங்கல்பம்:— ममोपात्थ समस्त Read more…

லகு ஸூர்ய நமஸ்காரம்

आदित्यस्य नमस्कारान् ये कुर्वन्ति दिने दिने | जन्मान्तरसहस्रेषु दारिद्र्यं नैव जायते | ஆதித்யஸ்ய நமஸ்காரான் யே குர்வந்தி  தினே தினே ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு  தாரித்ரியம் நைவ ஜாயதே. எவர்கள் ஒவ்வொரு நாளும் ஸுர்யனுக்கு நமஸ்காரம் செய்கிறார்களோ அவர்களுக்கு இந்த ஜன்மாவிலும் மறு ஜன்மாவிலும் தரித்ரமே ஏற்படாது, நிறைய செல்வம் உண்டாகும் என்கிற படி ஆண்கள், பெண்கள் எல்லோரும் தினமும் அதிகாலையில் கீழ் கண்ட வாறு ஸூர்யனை நோக்கி நமஸ்காரம்  செய்யலம் நல்ல கண் பார்வை, நோயற்ற வாழ்வுநிறைவான செல்வம்  உண்டாகும். ममोपात्त समस्त दुरित क्षयद्वार श्री परमेश्वर प्रीत्यर्त्तम् छाया संज्ञा समेत श्री सूर्यनारायण प्रसादेन सर्वाभीष्ट सिद्यर्थं सूर्य नमस्कारान् करिष्ये மமோபாத்த ஸமஸ்த துரிதயத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சாயா ஸம்க்ஞா ஸமேத ஶ்ரீ ஸூர்ய நாராயண ப்ரஸாதேன ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஸூர்ய நமஸ்காரான் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கீழ் கண்ட ஒவ்வொன்றையும் சொல்லி தனி தனியே நமஸ்காரம் செய்யவும். Read more…

பொங்கல்

பொங்கல்: தை மாதம் முதல் நாள் பொங்கல். சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்யும் உத்தராயண காலம். ஸூரிய தேவன் சிவனின் அஷ்ட மூர்த்திகளில் ஒருவர்.பரமேஸ்வரனுக்கும், பராசக்திக்கும், மஹா விஷ்ணூவிற்கும் வலது கண்ணாய் உள்ளவர். உலகத்தில் மழை, பனி, வெப்பம். ஆகியவை சூரியனின் சஞ்சாரத்தால் உண்டாகிறது. சூரியனும் சந்திரனும் ப்ரத்யக்ஷ தேவதைகள் .சூரியனின்ரதத்திற்கு ஒரு சக்கிரம். பன்னிரண்டு ஆரக்கால்கள். வேதத்தின் ஏழு சந்தஸ்களும் தேரின் ஏழு குதிரைகள். இந்த குதிரைகள் Read more…

போகிப்பண்டிகை இது போகிகளுக்கான பண்டிகையோ ‼

போகிப்பண்டிகை இது போகிகளுக்கான பண்டிகையோ ‼ என்றால் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். போகம் என்றால் ஆனந்தம் . ஆனந்த்த்தை வெளிப்படுத்தும் தருணம் இதே ‼ எவ்வித ஆனந்தம் , முப்பதும் தப்பாது பாவை பாடி , பறை பெற்றோமே , அதுவும் நாரயணன் தந்த்து , மேலும் அவனேயே பறையாக / பரிசாக பெற்ற ஆனந்தம் அதை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற தருணமிதே ஐயா‼ பரந்தாமனயே பறையாக பெற்ற பாக்யலக்ஷ்மிகளான Read more…